•
UK கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்துள்ள இந்தப் படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் நடிகர் விஜய் சேதுபத்தி, சரத்குமார், ஜான்வி கபூர் இவர்கள் வெளியிட்டனர் , அதோடு இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் Trend ஆனது. டைனோசர்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா மக்களிடம் பிரபலமான.உதய் கார்த்திக் இந்த படத்தில் நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக சுபிக்ஷா நடித்துள்ளார் !மேலும் விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், ஆர்ஜே பிரியங்கா, மோகனசுந்தரம், சந்தோஷ்,…