•
மெய்யழகன்’ படத்துக்கு பிறகு கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ வெளியாக இருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ படத்தில் முன்னணி நடிகரான கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர் ! எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி இருப்பார் எனவும், அவருக்கு வில்லனாக சத்யராஜ் அவர்கள் நடிக்க உள்ளார் ! வா வாத்தியார் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவரின் வில்லன் கதாப்பாத்திரங்கள் இன்னும்…