Keerthi Suresh’s Marriage Goa

  • கீர்த்தி சுரேஷ் காதல் திருமணம்: கோவாவில் கோலாகலம்!

    கீர்த்தி சுரேஷ் காதல் திருமணம்: கோவாவில் கோலாகலம்!

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலனை வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி திருமணம் செய்ய உள்ளார். பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்தனர் கீர்த்தியின் வருங்கால கணவர் துபாயில் தொழிலதிபராக உள்ளார் ! கோவா வில் கோலாகலமாக இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது தமிழில் இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இதுதவிர பேபி ஜான் என்கிற…