kanguva Movie Review Tamil

  • கங்குவா – தாயின் வாக்கை காக்கப் போராடும் சூர்யா

    கங்குவா – தாயின் வாக்கை காக்கப் போராடும் சூர்யா

    The man with the power of Fire என்று கங்குவா பெயருக்கு அர்த்தம் என்று இயக்குனர் கூறியிருந்தார் ! ஒரு நெருப்பை போல சூர்யா நடித்திருந்தாலும் சில காட்சிகள் அவரின் நெருப்பான நடிப்பிருக்கு தண்ணீர் ஊற்றி அணைத்தது போல இருந்தது படத்தின் கதை.  மையக்கதை : 2024-ம் ஆண்டில், குற்றவாளிகளை ரகசியமாக கண்டுபிடித்து போலீசுக்கு ஒப்படைக்கும் ‘பவுண்ட்டி ஹண்டர்’ ஆக செயல்படுகிறார் பிரான்சிஸ் தியோடர் (சூர்யா). அதே நேரத்தில், இந்திய எல்லைப்பகுதியில் உள்ள ஒரு…