UK கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்துள்ள இந்தப் படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கியுள்ளார்.
படத்தின் ட்ரைலர் நடிகர் விஜய் சேதுபத்தி, சரத்குமார், ஜான்வி கபூர் இவர்கள் வெளியிட்டனர் , அதோடு இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் Trend ஆனது. டைனோசர்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா மக்களிடம் பிரபலமான.உதய் கார்த்திக் இந்த படத்தில் நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக சுபிக்ஷா நடித்துள்ளார் !மேலும் விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், ஆர்ஜே பிரியங்கா, மோகனசுந்தரம், சந்தோஷ், ஜனனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் read more
இந்தப் படம் பற்றி இயக்குனர் செல்வகுமார் திருமாறன் கூறும்போது, ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். அதில் கடைசி சகோதரரின் லட்சியத்தை நிறைவேற்ற ஒட்டுமொத்த குடும்பமே ஆதரவாக நிற்கிறது.அவரால் அதை நிறைவேற்ற முடிந்ததா, குடும்பத்தில் ஏதும் சிக்கல் நேர்ந்ததா? என்பது கதை. இந்தப் படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை.
ஆனால் கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும்,சந்தர்ப்பங்களும் எதிர்மறையாக நிற்க, அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது திரைக்கதை. நகைச்சுவை கலந்த குடும்ப படம் இது. Viduthalai Part 2
டிசம்பர் 6 அன்று வெளியாக உள்ளது ! குடும்பங்களோடு சேர்ந்து பார்த்து கொண்டாடுவோம் !
Family Padam Trailer
Leave a Reply